இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS

உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE) பெயர் பதிவு,தொடர்புக்கு; டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT, சோலார் மாற்று மருத்துவம், ராய் காம்ப்ளக்ஸ், கிருஷ்ண்ன்கோவில் பஸ் ஸ்டாப், நாகர்கோவில் 629001. செல்-9443607174,9489620090,9367511133.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...

Monday, September 12, 2011

மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம்                நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் மறைசாட்சி தேவசகாயம் நினைவிடம் மார்தாண்டம் மறை மாவட்டம் சார்பில் நிறுவ பட்டு செயல்படுகிறது.


                   மறைசாட்சி தேவசகாயத்தை 7 மாதங்கள் சங்கிலியால் பிணைக்கபட்டு வேப்பமரத்தில் கட்டிப்போடபட்ட இடம் இங்கு உள்ளது.கட்டிப் போடப்பட்ட மரத்திலிருந்து முளைத்த புதிய மரமும் உள்ளது.


                     இந்த மரம் இங்கு வருபவர்களுக்கு நோய் தீர்க்கும் மரமாக திகழ்ந்து வருகிறது. 
                     அதன் புகைபடங்கள் இதோ.Tuesday, July 19, 2011

கன்னியாகுமரி மாவட்டம் வரைபடங்கள்

கன்னியாகுமரி சுற்றுலா வரைபடம்

கன்னியாகுமரி நகர சுற்றுலா வரைபடம்

Monday, July 18, 2011

WELCOME KANNIYAKUMARI


அனைவரையும் அன்புடன் கன்னியாகுமரி வரவேற்கிறது